About us

E Sevai Maiyam

E Sevai Maiyam-க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம், பயனுள்ள மற்றும் சில அற்புதமான ஆன்லைன் தகவல்களை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இணையதளத்தில் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த சான்றிதழ்கள், தகவல் தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை எளிய முறையில் தொகுத்து ஆய்வு செய்து வெளியிடப்படுகிறது. அரசு மற்றும் தனியார் துறையின் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நீங்கள் காத்துக்கொண்டிருக்கிறீர்களா? E Sevai Maiyam இணையதளத்தில் ID Card Services, Land Record Services, Onlin Services, Employment News போன்ற சந்தேகங்களுக்கு சரியான தகவல்களை உங்களுக்கு வழங்கும்.